Welcome to my electronic Island. If you are a person who is busy with your schedules, then visit my; our site for refreshing your mind. Here we provide some interesting facts and mind relaxing stories in English and Tamil.
எமது இந்தச் சிறிய, அழகான இலத்திரனியல் தீவிற்கு உங்களை வரவேற்கின்றோம். அதிவேகமாக பயணித்துக்கொண்டிருக்கும் இந்த உலகில் வாழும் பரபரப்பான ஒரு மனிதராக நீங்கள் இருக்கின்றீர்கள் எனின், உங்களுடைய ஓய்வு நேரத்தில், உங்களுடைய மனதினை இலகுவாக வைத்துக்கொள்ள சிறந்ததொரு தளத்திற்குள் பிரவேசித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள். இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சில புதினங்களையும்; சில புனைவுகளையும்; சில தகவல்களையும்; சில கதைகளையும் நாங்கள் வழங்குகிறோம்.
காலம் நிற்காமல் நதி போல என்றும் ஓடிக்கொண்டிருக்கும் என்பது நிதர்சனங்களின் மகுடமான உண்மை ஒன்றாகும். காலத்தை உம்மால் எட்டிப்பிடிக்க முடியாவிட்டாலும், அதன் போக்கிலேயே அதை ரசித்தவாறு போய்க்கொண்டிருங்கள்- சுவாரஸ்யமான அனுபவங்களை பெற்றுக்கொள்வீர்கள்.
அற்புதமான விடயங்களை அறிந்து கொள்ள- ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய புதிய சுவாரஸ்யமான தகவல்கள் பதிவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் எமது தளத்தை தொடர்ந்து பார்வையிட்டுக்கொண்டேயிருங்கள்…
Keep in update – நன்றி
Thinkable Sayings
Avoid evil deeds as a man who loves life avoids poison.
Gautama Buddha
ஒரு உயிரை, அநியாயமாக கொலை செய்தவர் முழு மனித இனத்தையும் கொலை செய்தவர் போலாவார்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்)
For what shall it profit a man, if he gain the whole world, and suffer the loss of his soul?
Jesus Christ
பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள், ஏனெனில் பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது.
விவேகானந்தர்






